காற்றாக
கை விரலாக
கைக்குட்டையாக
முந்தானை ஓரமாக
துப்பட்டாவின் முனையாக
ஏதோ ஒன்றாக
நான்
உனக்கு
இருந்திட விழைகிறேன்
உன்
கன்னம் வழியும்
கண்ணீரைத் துடைக்க ;-(
கை விரலாக
கைக்குட்டையாக
முந்தானை ஓரமாக
துப்பட்டாவின் முனையாக
ஏதோ ஒன்றாக
நான்
உனக்கு
இருந்திட விழைகிறேன்
உன்
கன்னம் வழியும்
கண்ணீரைத் துடைக்க ;-(
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு💜
பதிலளிநீக்கு"Idhaivida Periya aarudhal verenna Venum"mama azhagana varigal.....❤
பதிலளிநீக்கு