திங்கள், 18 நவம்பர், 2013

:::அப்படியா...? அச்சோ...!!!:::

நெருப்பை
நீருக்குள்
அடைகாக்கும்
கலைதான்
காதலோ...?

எவ்வளவு
சுட்டாலும்
அணைக்க‌
நினைக்கவில்லையே...!


1 கருத்து:

  1. அறிவு எத்தனை
    வலிமையானது என்று
    சிந்திக்கும் போது தான்
    தெரிகிறது...
    இதயம் எத்தனை
    பலவீனமானது என்று
    நேசிக்கும் போது தான்
    தெரிகிறது....!!!

    பதிலளிநீக்கு